Monday 6 June 2011

புதிய அலைகளின் செயல்பாடுகள் :

                                சமகாலத்தில் சராசரியான அடிப்படை தேவைகள் நிறைவு பெற்ற வாழ்க்கை வாழ்வதற்கு தீர்வு கண்டறிவது.


                                பட்டினி கிடந்தால் தான் படைப்பாளியாக வெல்ல முடியும் என்பது போன்ற பொய்ப்புரட்டுகளை அம்பலப்படுத்தி , உழைத்தவனுக்கான ஊதியம் கிடைக்க வழி செய்து பசியோடு இருப்பவன் ஞானம் பெற முடியாது என்பதை நிலைநிறுத்துவது.

                                     

No comments:

Post a Comment